தீப்பிடித்த கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்கள்… வீடுகளுக்கு அள்ளிச் சென்ற மக்கள்!
கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது வீடுகளுக்கு அள்ளிச்செல்வதை காண முடிகின்றது.
குறித்த கப்பல் இரசாயன பொருட்களை ஏற்றிவந்த கப்பல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை