யாழ்-குறிகாட்டுவானில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுகள்

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன.

இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில்  இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில்  நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் இவ்வாறு கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.