மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 15.09.2021 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.
காணொளி வழியாக அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். கழக முன்னணியினர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்
கருத்துக்களேதுமில்லை