இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை

இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்!

வைகோ மாலை அணிவித்து மரியாதை
மாலைமுரசு அதிபராக இருந்த இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி,
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமது கலிங்கப்பட்டியில் உள்ள இல்லத்தில் இராமச்சந்திர ஆதித்தனாரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துரை வைகோ, தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் உவரி ரைமண்ட், குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கலிங்கப்பட்டி கிளைச் செயலாளர் நிறைபாண்டியன் ஆகியோர் உடன் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.