கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக அரங்கம்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக விழா 22-10-2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் திரு.நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், தோழர் இரா.உமா  கருத்துரை ஆற்ற உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.