லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு…

மிகப்பெரிய தொண்டு நிறுவனமான லயன்ஸ் கழகத்தின் இலங்கையின் சிறந்த மாவட்டமாகிய 306பி1 நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பொங்கல் விழா கடந்த (16/01/2022) அன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் சிறப்பானதாக சிறப்பானதாக இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.