கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சுபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு!!
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சுபகிருது வருடப்பிறப்பினை முன்னிட்டு காலை வேளையில் இடம்பெற்ற விஷேட வழிபாடுகளும் மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் இன்று பெருந்தொகையான பக்தர்களின் முன்னிலையிலும் கண்ணகி தாயாரின் இறையருளுடனும் சுபீட்ஷமாக இடம்பெற்றது
கருத்துக்களேதுமில்லை