இராஜகிரிய – பத்தரமுல்ல வீதியில் வாகன நெரிசல்!!!
இராஜகிரிய, பத்தரமுல்ல, பெலவத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் குழுவொன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை