அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறப்பு ! சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன
அலரிமாளிகையின் பக்க கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளதுடன் பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மீண்டும் அலரிமாளிகையில் வீசப்பட்டுள்ளன.
மாளிகைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை