ஈரான் வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் தினேஷ் பேச்சு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரச முறை விஜயத்தை மேற்கொண்டுள்ள ஈரான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொஸ்ஸய்ன் அமீர் – அப்துல்லாஹியான் பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று செவ்வாய்க்கிழமை (20) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.