வருடாந்த தேர்த்திருவிழா

 

வருடாந்தம் நடைபெறுகின்ற மாசி மக தேர்த்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் நெத்தலி ஆறு பகுதியில் அமைந்து அடியார்களுக்கு எல்லாம் அருள் பாலித்து வரும் நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா சிறப்புற ஆலய குரு முதல்வர் ஸ்ரீகாந்தன் குருக்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.113