பிரதேச செயலக கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்! வெருகல் பிpரதேசத்தில்
மூதூர் நிருபர்)
வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் கடந்த வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எம்.எம்.நிசார் மற்றும் ஏ.எல்.மகரூப் ஆகியோர்களும் கலந்துகொண்டதோடு வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.