அலுவலக ரீசேட் வழங்கிவைப்பு!
(மூதூர் நிருபர்)
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மூதூர் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்குத் தேவையான அலுவலக வெளிக்களக்கடமையின்போது அணியக்கூடிய விதத்திலான அலுவலக ரீசேட் வழங்கிவைக்கப்பட்டது.