க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு
க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமதுக தேசிய அடையாள அட்டைளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உட்பட ஏனைய சில அலுவவலகங்கள் நாளை மதியம் வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பத்தரமுல்லை பிரதான அலுவலகம் ,காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாகாண அலுவலகங்கள் நாளை (மே 4) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும்.