இன்றைய நாள் எப்படி – 09 மே 2024

09/05/2024 வியாழக்கிழமை

1)மேஷம்:-
சிலருக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். சொந்தத் தொழில் ஏற்றம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதாரம் உயர்வு காணப்படும்.

2)ரிஷபம் :-
சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். சொந்த தொழில் வேலைப்பளு அதிகரிக்கலாம். புதிய நபர்களின் அறிமுகம் பலன் தரும்.

3)மிதுனம்:-
சொந்தத் தொழில் நல்ல வருமானம் தருவதாக அமையும். அவசரப் பணிகளில் ஓய்வின்றி ஈடுபடுவீர்கள்.

4)கடகம்:-
சக ஊழியர்களுடன் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்த தொழில் லாபம் தருவதாக இருக்கும்.

5)சிம்மம்:-
உயர் அதிகாரிகளின் விருப்பப்படி அவசரப்பணி ஒன்றை செய்து பாராட்டு பெறுவீர்கள். சொந்த தொழில் நன்றாக நடைபெறும்.

6)கன்னி:-
பின்னர் செய்யலாம் என்று தள்ளி வைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும்.

7)துலாம்:-
கடன் தொகை கைக்கு வந்து சேரும். சொந்தத் தொழில் புதிய லாபம் கிடைக்கும். கூட்டத்தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபத்தை பெறுவீர்கள்.

8)விருச்சிகம்:-
சொந்த தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் பணியை விரைந்து முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள்.

9)தனுசு:-
சிலருக்கு அலுவலக கடன் கிடைக்கும். சொந்த தொழில் சிறப்பாக நடைபெறும். பணவரவு கூடும். அவசரமான பணி ஒன்றை முடிக்க தீவிரமாக செயலாற்றுவீர்கள்.

10)மகரம்:-
அலுவலகத்தில் உள்ளவர்கள் பற்றி வீண் பேச்சுகளில் ஈடுபட்டால் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சொந்த தொழில் லாபம் அதிகரிக்கும்.

11)கும்பம்:-
வேலைப்பளு அதிகரிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும். சொந்த தொழிலில் போதிய வருமானம் இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற வேலைகளை முடித்துக் கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.

12)மீனம்:-
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்தத் தொழிலில் ஒவ்வொரு பணியும் அவசரப்படுத்தும். அதனால் ஓய்வின்றி உழைப்பீர்கள்.