யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளிகோவில் அருகில் உள்ள வீட்டில் 8 அடி700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இனைந்து தேடுதலில் ஈடுபட்டு வீட்டில் வளர்த்ததாக 46 வயதான வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.