நயினாதீவு ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்ட பொது அறிவுப் பரீட்சை அறிவிப்பு
நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்டு நயினாதீவு ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையம் நடார்த்தும் 32 வது பொது அறிவுப் பரீட்சை 18.05.2024 சனிக்கிழமை,நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதால்,பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து பரீட்சை திறன்பட நாடாத்த ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றனர்.
ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினர்
நயினாதீவு 07.