2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள்
அரசஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படியாக 2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதில் 50% ஐ வழங்கவும்(12500ரூபாய் ) தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் 2020க்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன