மொட்டு கட்சி அமைச்சர்களுக்கு ரணில் அதிரடி உத்தரவு

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஏற்பாட்டில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கான சிநேகபூர்வ சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிராமங்களில் கிளைச் சங்கங்களை ...

மேலும்..

டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் போலி கணக்குகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேபோல் புளூடிக் கணக்கிற்கு கட்டணம் அறவிட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி பொய்யானது என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்கப்படாது, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்கள் ...

மேலும்..

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது – புதிதாக நான்கு பீடங்கள் உருவாக்கம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின்படி இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயத்தை தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,   2021 ஆம் ...

மேலும்..

சதொசவின் மாத வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனம், தேவையான வசதிகளை செய்து கொடுத்து, விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57000 இலட்சம் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், 4000 பணியாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்டு ...

மேலும்..

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!

இன்றைய தினத்திற்கான (5) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

மூன்று மடங்காக அதிகரிக்கும் மற்றுமோர் கட்டணம்! வெளியான புதிய தகவல்

2023 க்கான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ...

மேலும்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து இரணைமடு பகுதியில் விபத்து! (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. வைத்தியசாலையில் அனுமதி விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

நாட்டின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க வடக்கு-கிழக்கு விவசாய நிலங்கள் போதும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர் நாட்டில் நிலவி வருகின்ற உணவுப் பற்றாக்குறையை போக்க வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்கள் போதும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் ...

மேலும்..

முதியவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.

சாவகச்சேரி நிருபர் கடந்த சில தினங்களாக சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் அநாதரவாக இருந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த முதியவர் சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் சில தினங்களாக இருந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி ...

மேலும்..

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 22மாணவர்களுக்கு 9ஏ பெறுபேறு.

சாவகச்சேரி நிருபர் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் 22பேர் 9ஏ சித்தியையும், 16மாணவர்கள் 8ஏபி பெறுபேறுகளையும் பெற்றிருப்பதாக பாடசாலை அதிபர் ந.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். சி.கிருஷன், த.அருணன்,பி.அபிராம்,ரா.டர்சனா, மு.ரக்சனா,க.டோஜிகா, சி.மோகனவாணி,சி.சாருகா, சு.ஆர்த்திகா, கோ.திலக்சிதா, உ.நர்த்தகி,கு.பானுஷா, ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 5 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். ...

மேலும்..

யோகாசனம் செய்து இணையத்தை கலக்கும் “வாளமீன்” மாளவிகா.. வைரல்

நடிகர் அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா. ‘உன்னைத்தேடி’,  ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த  நடிகை மாளவிகா, பின்னர் மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் வெளியான வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் பாடலில் நடனம் ஆடி பிரபலமானவர். மாளவிகா, ...

மேலும்..

அசீமையும் FRIEND ah வச்சுக்கனும்.. தனாவையும் FRIEND ah வச்சுக்கனும்”.. அசீமை சம்பவம் செய்த கமல்!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான். இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் ...

மேலும்..

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கே.எல். ராகுல் 70 பந்துகளில் ...

மேலும்..