பொருளாதார நெருக்கடி- நாட்டைவிட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள்

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசின் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தை பெறுவோருக்கான வரி விதிப்பு காரணமாக வைத்திய நிபுணர்கள் உட்பட பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தமது வீட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய ...

மேலும்..

எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் – அமெரிக்கா ராணுவம் அதிரடி (காணொளி)

பி-21  பி-21 ரைடர் என்ற பெயரில் எந்த ரேடாரின் கண்களிலும் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் ஒன்றை அமெரிக்கா ராணுவமான பெண்டகன் உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முன்னர் இருந்த விமானத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த விமானம் எந்த ரேடாரின் கண்ணுக்கும் ...

மேலும்..

40 பேரின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி..! நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்

பதுளை நோக்கி பயணித்த பேருந்திற்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளது. நேற்று காலை ஸ்பிரிங்வேலி பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 1000 அடி உயரமான ...

மேலும்..

அண்டை நாட்டுக்கு தாரைவார்க்க போகும் இலங்கையின் மற்றுமொரு வளம்..!

இலங்கையின் தமிழர் தாயகத்தை இந்திய நிறுவனத்திற்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்சபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு ...

மேலும்..

மீண்டும் இஸ்ரேலில் அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இன்று அதிகாலை வான்வழியாக தெற்கு இஸ்ரேல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து இன்றைய தினம் அதிகாலை வான்வழியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை ...

மேலும்..

சட்டவிரோத மாட்டுவண்டி ஓட்டப்பந்தயம்! 5 பேர் கைது – தென்னிலங்கையில் சம்பவம்

களுத்துறை - பண்டாரகம பிரதான வீதியில் சட்டவிரோதமாக ரேக்ளா மாட்டு வண்டி ஓட்டப்பந்தயதில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓட்டப்பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட 5 ரேக்ளா மாட்டு வண்டிகள் மற்றும் 5 மாடுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பொது மக்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ...

மேலும்..

ராஜபக்சவினருடன் இணையாது நாட்டைக் கட்டியெழுப்ப தயார் – சஜித் பிரேமதாச

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை விடுத்து குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்கான சிறந்த அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும் சரியான ...

மேலும்..

வெளிநாட்டு பல்கலையில் கல்விகற்க செல்லும் மாணவருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின்போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஒதுக்கீடு மீதான ...

மேலும்..

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் விசாரணை!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் இன்றைய தினம் மூன்றாவது நாளாககிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டனர்.இன்றைய தினம் 80 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் குறித்த விசாரணை இடம்பெற்று வருகிறது. 2000ம் ஆண்டுக்கு பின்பு காணாமல் ஆக்கப்பட்டோர் ...

மேலும்..

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

இலக்க தகடு இன்றி சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, இரண்டு தோட்டக்களை ...

மேலும்..

தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும்! – தலதா அத்துக்கோரள வலியுறுத்து

நாட்டின் நெருக்கடியைக் கருத்தில்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ...

மேலும்..

புதிதாக விமானங்களை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு

ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு மேலும் 11 புதிய விமானங்களை குத்தகை முறையின் கீழ் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் அசோக் ...

மேலும்..

52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நஷ்டம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் 52 பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நஷ்டம் சுமார் 8600 கோடி ...

மேலும்..

மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு: ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள்

இலங்கையின் மின்சாரக்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுகின்றமைக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் ஏற்கனவே மின்சாரக்கட்டணம் கடந்த மாதத்தில் அதிக வீதத்தில் அதிகரிக்கப்பட்டது  என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த அமைச்சரவையில் மீண்டும் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் மின்சாரக்கட்டண ...

மேலும்..

கடும் வாக்குவாதம் – மருமகனை படுகொலை செய்த மாமா

கந்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய மருமகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை (2) இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு   தனது மகளிடம் ...

மேலும்..