ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்ற திட்டம்..! ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பேரம் – அம்பலமான மோசடி

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எனக் கூறி கொழும்பு – புளுமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட மோசடி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச் ...

மேலும்..

உலகில் உள்ள ஆடம்பர நகரங்களின் பட்டியல் – முதலிடம் பிடித்த இடங்கள்..! வெளியான விபரம்

உலகில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன. நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் முதன்மை உலக அளவில் மக்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு அரசடியில் இடம் பெற்ற விபத்து!!

நேற்றுமட்டக்களப்பு அரசடியில் தனியார் பேருந்து ஒன்றும் அதி சொகுசு கார் ஒன்றும் மோதியதில், சம்பவத்தில் இருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும்..

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?…ஆனந்த சங்கரி தெரிவிப்பு.

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?... சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனந்த சங்கரி தெரிவிப்பு. தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள ...

மேலும்..

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் நாளைவெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் நாளை சனிக்கிழமை(03) வெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே இந்த கோரிக்கையை விடுத்தனர். ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் ...

மேலும்..

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் FINDER திரைப்படத்துக் கான பூஜைநடைபெற்றது.

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் ராஜீவ் சுப்பிரமணியம் தயாரிக்கும் FINDER திரைப்படத்துக் கான பூஜை 28.11.22 சிறப்புற நடைபெற்றது. உங்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளும்.... கனடாவில் இயங்கி வரும் ஆரபி படைப்பகம் தாயகத்தில் நமது கலைஞர்களின் பல படைப்புகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தது நீங்கள் அறிந்ததே.. முதல் ...

மேலும்..

யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் பாடசாலைகள்,விவசாய நிலங்கள் பல உள்ளடங்குகின்றன-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுவிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ள 3027 ஏக்கர் நிலப்பரப்பில் பாடசாலைக் கட்டடங்கள்,முக்கிய வீதிகள் மற்றும் மக்களின் விவசாய நிலங்கள் பல உள்ளடங்குவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 02/12 வெள்ளிக்கிழமை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 3 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் ...

மேலும்..

ஐரோப்பாவின் முடிவால் கொந்தளிக்கும் புடின்!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை ...

மேலும்..

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் அறிமுகம்!

நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி வருகிறது. வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ...

மேலும்..

கனடாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே ...

மேலும்..

வங்கிக் கணக்குகளில் காணாமல் போகும் பணம்; பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

சிறிலங்காவில் பொது மக்களின் வங்கிக்கணக்குளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...

மேலும்..

சீனாவிற்கு ஐ.எம்.எப் விடுத்த கோரிக்கை பின்னனியில் வெளியான விபரம்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க ...

மேலும்..

இலங்கை மாணவனின் அதீத திறமை – தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து

இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் ...

மேலும்..

இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் பட்டியலில் நந்தலால் ரணிலுக்கு இடம்

பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புக்காக 1000 மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஒக்டோபர் 21 முதல் 31 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேறு ...

மேலும்..