வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க நகர்வு – கொழும்பில் கூட்டமைப்பு திடீர் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில் கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.   அமெரிக்காவில் ...

மேலும்..

இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின் முடிவுக்கு எதிர்ப்பு

இலங்கையில் வருடாந்தம் 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டும் சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நிய செலவாணியை இலக்காக கொண்டு சிறிலங்கா டெலிகாம் ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு – சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், பாரபட்சத்திற்கு எதிராக அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச மன்றமொன்றில் எடுத்துரைத்துள்ளார். காலனித்துவ காலத்தில் புகுத்தப்பட்ட பாகுபாடான இன, அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் இன நல்லிணக்கத்தை அழிப்பதற்கு ...

மேலும்..

மகிழுந்துக்குள் சிக்குண்ட 17 வயதுடைய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை - மாம்பே ஜய மாவத்தையில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அப்போது சிறுவனின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என காவல்துறை விசாரணையில் ...

மேலும்..

மகிந்த – மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம்

முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக அரச நிதியில் இருந்து செலவுசெய்த அதிபரின் மொத்த செலவினம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே விடுத்த கோரிக்கைக்கு அமைய ...

மேலும்..

தோல்வி அச்சத்தில் ரணில் – வாக்கு வேட்டையில் அரச தரப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றில் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் சிறிலங்கா அதிபர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அச்சம் காரணமாக அரச தரப்பினர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் ...

மேலும்..

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகின்றன

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 3 ஆம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2ஆம் தவணை வியாழன் (1) மற்றும் வெள்ளிக்கிழமை (2) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவல ...

மேலும்..

இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ள உரக் கப்பல்

நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. நாளை பிற்பகல் உரங்களை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கிடையில், நாட்டின் ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான புதன் கிழமை(30) கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் சிறப்பாட்டக்காரரான வனிந்து ஹசரங்க நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச ...

மேலும்..

2023 இல் சுற்றுச்சூழல் அமைச்சு பத்து திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது

சுற்றுச்சூழல் அமைச்சு அடுத்தாண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்களை செயற்படுத்தவுள்ளது. 2023க்கான செயற்த் திட்டத்தில் ஒன்பது வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஒரு உள்ளூரில் நிதியளிக்கப்பட்ட திட்டம் ஆகியவை அடங்கும். அவை சரியான நெறிமுறையை நடைமுறைப்படுத்துதல், ...

மேலும்..

தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்த 169 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த வருடத்திற்கு 169 மில்லியன் ரூபாவை சுற்றுலா மற்றும் காணி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி மிரிஜ்ஜவில, சீதாவாக்க , பேராதனை மற்றும் ஹக்கல போன்ற தாவரவியல் பூங்காக்கள் ...

மேலும்..

7 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி

ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ...

மேலும்..

கணித வினாத்தாள்களை தனியார் வகுப்பில் வெளியிட்ட இரு ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை

இரண்டாம் தவணைப் பரீட்சையின் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான கணித வினாத்தாள்களை தமது தனியார் வகுப்பு மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்ததாகக் கூறப்படும் இரு தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் புத்தளம் வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனமடுவ மற்றும் ...

மேலும்..

2021 உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும்?

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார். வெட்டு புள்ளியினை பார்வையிடுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்:-http://www.ugc.ac.lk

மேலும்..