அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி அணி! – அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஜப்பான்

உலக கிண்ண கால்ப்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கான அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா, அர்ஜென்டினா, போலந்து, மொராக்கோ, குரோஷியா, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்த்துகல் ஆகிய 14 அணிகள், கத்தாரில் நடைபெறும் FIFA ...

மேலும்..

பசுமை இல்லம் அமைப்பினால் வவுணதீவு, நெடுஞ்சேனையில் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு…

(சுமன்) பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் ...

மேலும்..

அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. …(பாராளுமன்ற உறுப்பினர் – கோவிந்தன் கருணாகரம் ஜனா)

(சுமன்) ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய ...

மேலும்..

வவுனியா இரட்டைக் கொலை – குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு..!

வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி உள்ள வீடொன்றில் வசித்த ...

மேலும்..

வித்தியாவின் பிறந்த நாளை வாழ்வகம் சிறார்களுடன் இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்.

சாவகச்சேரி நிருபர்   சகோதரி வித்தியாவின் 26வது பிறந்த தினத்தை சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் -யாழ்ப்பாணம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்ல அங்கத்தவர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதன்போது இல்ல சிறார்களுக்கு மதிய உணவு மற்றும் தேனீர் விருந்து ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

திருக்கோணேஷ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தக் கோரிக்கை-வை.ஜெகதாஸ்.

சாவகச்சேரி நிருபர் திருகோணமலை-திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தி அப் பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே ...

மேலும்..

வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தினை சாவகச்சேரிப் பிரதேசசபை ஆரம்பித்துள்ளது. பிரதேசசபையின் 20இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய எரி கொட்டகை மற்றும் மயானத்திற்கான உள்ளக வீதி ஆகியன அமைக்கப்படவுள்ள நிலையில் 29/11 செவ்வாய்க்கிழமை பிரதேசசபைத் தவிசாளர் ...

மேலும்..

மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையதில் விழிப்புணர்வு மற்றும் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வுகள்.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த 27/11 ஞாயிற்றுக்கிழமை மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மதுவன் சனசமூக வளாகத்தில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள் ...

மேலும்..

மரநடுகை வாரத்தை முன்னிட்டு பிரதேசசபையால் மரநடுகை.

சாவகச்சேரி நிருபர் மரநடுகை வாரத்தை முன்னிட்டு சாவகச்சேரிப் பிரதேசசபையின் நாவற்குழி உப பணிமனையின் ஏற்பாட்டில் அண்மையில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. தச்சன்தோப்பு மற்றும் அறுகுவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் வட்டார உறுப்பினர்கள் மற்றும் உப பணிமனை அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர். ...

மேலும்..

சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் இலங்கைக்கு விஜயம்.

சாவகச்சேரி நிருபர் சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் எதிர்வரும் 14/12/2022 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கையில் உள்ள சகல ரோட்டரிக் கழக அங்கத்தவர்களையும் சந்திக்கவுள்ளார். ஜெனிபர் ஜோன்ஸ் சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய முதலாவது பெண் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்புவிழா.

சாவகச்சேரி நிருபர் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்பு விழா வைபவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில் மீள்குடியேற்ற கிராமத்திற்கான உட்கட்டுமான மேம்பாட்டு திட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 2 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது ...

மேலும்..

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் ...

மேலும்..

பிரித்தானிய மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடி காரணமாக பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய ...

மேலும்..

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ...

மேலும்..