டிக் டொக் எடுத்துக்கொண்டு உந்துருளியுடன் கடலுக்குள் விழுந்த இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். இரண்டு நண்பர்கள் இணைந்து ...

மேலும்..

நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டுஇந்து சமய மாணவர்களிடையே நடத்தும் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு

நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன ஆண்டிலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம் இந்து சமய மாணவர்களிடையே நடத்தும் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு விடய அறிவுறுத்தல் - (இந்து ...

மேலும்..

குளத்தில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் இன்று சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக ...

மேலும்..

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்து!!

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே ...

மேலும்..

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, தனது கடைசி லீக் போட்டியில் போலந்தை வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட ...

மேலும்..

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார், பாகிஸ்தானுடனான டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை திட்டமிட்டபடி இன்று ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் பாகிஸ்தானில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்‌ எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர்கள் நண்பர்கள் ...

மேலும்..

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு..!

பாணந்துறையில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் பணிபுரியும் சட்டத்தரணி ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரான சட்டத்தரணியும் அவருடன் ...

மேலும்..

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதமர் பாதுகாப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தகர் கைது..!

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தகர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமை காவல் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர் கண்டி பொது சந்தைக்கு அருகில் மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

மேலும்..

புலம்பெயரவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி,60 சதவீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ள பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய ...

மேலும்..

கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” – தலைவர் கொல்லப்பட்டத்தை அறிவித்த ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான ஓடியோ செய்தியில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி “கடவுளின் எதிரிகளுடன் நடந்த ...

மேலும்..

இன்று முதல் விசா கட்டணத்தில் அதிகரிப்பு

இரட்டைக் குடியுரிமை வழங்கும் போது பெறப்படும் கட்டணங்கள் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான ...

மேலும்..

உலக எய்ட்ஸ் தினம் இன்று

உலக எய்ட்ஸ் தினம் இன்று (01) அனுசரிக்கப்படுகிறது. “சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் ...

மேலும்..

பண்டிகை காலத்திலும் நாளாந்தம் மின்வெட்டு

இன்று(01) ஆரம்பமாகும் பண்டிகைக் காலத்திலும் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தொடர்ந்தும் ...

மேலும்..

நவீனமயமாகும் நெல் களஞ்சியசாலைகள் – உணவுப் பாதுகாப்பு அமைச்சு!!

அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ...

மேலும்..