சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவில் ஒருநாள் சந்தை!!
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ் ஜெயராஜன் தலைமையில் ஒருநாள் ...
மேலும்..