இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து – 370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் புழக்கத்தில்

வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் டுபாய், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளதாக ...

மேலும்..

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ...

மேலும்..

பாலியல் தேடுதல் இலங்கை முதலிடம்…

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, கூகுள் தேடல் மென்பொருளில் பாலியல் தேடலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த குறியீட்டில், இரண்டாவது இடத்தில் வியட்நாமும், மூன்றாவது இடத்தில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின்படி, இலங்கையில் பாலுறவு தேடுதலில் அதிக ஆர்வம் வட மாகாணத்தில் ...

மேலும்..

யானை – மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு; அடுத்த ஆண்டு அரசு ரூ. 1,200 மில்லியன் ஒதுக்கீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அடுத்த வருடம் 1200 மில்லியன் ரூபா செலவில் யானை மனித மோதலுக்கான நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் குருநாகலில் நடைபெற்ற விவசாயிகள் ...

மேலும்..

மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த வருடம் நாட்டின் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை ...

மேலும்..

இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது!!வெளியாகியது காரணம்

இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

மேலும்..

அடுத்த ஆண்டு முதல் G.C.E O/L மாணவர்களுக்கு க்கு IT கட்டாய பாடம்

அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாக்கப்படவுள்ளது . இதற்காக பாடத்திட்டம் விரைவில் திருத்தம் செய்யப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ...

மேலும்..

பளை மத்திய கல்லூரியில் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கம்..

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் பொற்கால நாயகன் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கமும் நூல் வெளியிடும் இடம் பெற்றது. கலை மத்திய கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. கல்லூரி அதிபர் கா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு பிரதம ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு ...

மேலும்..

ரணில் சுமந்திரன் இரகசிய பேச்சு! ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கசிந்த தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் ...

மேலும்..

இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் ...

மேலும்..

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் – இசான் கிசன் சாதனை

ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டை சதமடித்தவர் என்ற சாதயை இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் இசான்கிசன் நிகழ்த்தியுள்ளார். பங்களாதேஸிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் பெற்றுள்ளார்.  

மேலும்..

போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது. போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ...

மேலும்..

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை; திடீர் உத்தரவு பிறப்பித்த ரணில்!

மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் உடன் நடைமுறையாகும் வகையில் குறித்த உத்தரவை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.   நிலவும் ...

மேலும்..

யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய ...

மேலும்..