சீரற்ற காலநிலை செய்த மோசம்! முல்லைத்தீவில் கால்நடைகள் உயிரிழப்பு

மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதம் பதிவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமுழமுழனை மேற்கு - கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த ந. இலக்குணநாதன் எனும் பண்ணையாளரது 22 பசு மாடுகள் இறந்துள்ளன.   இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் ...

மேலும்..

சிவனொளிபாத மலை யாத்ரீகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்வோரை கைது செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இந்த சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.   போதைப்பொருள் வைத்திருந்த ...

மேலும்..

கொழும்பில் மீண்டும் ஆரம்பமாகும் இலகு ரயில் திட்டம்

கடன் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் போது இலகு ரயில் சேவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை ...

மேலும்..

மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 13,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. தகவலின் படி பலாங்கொடை, ...

மேலும்..

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ...

மேலும்..

உயிரைப் பணயம் வைத்து நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலையில் இலங்கை மக்கள்! வெளிப்படுத்தப்பட்ட விடயம்

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையினால் 3 வருடங்களில் மரணம் நேரிடலாம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழப்பவர்களில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..

அலரிமாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்த நபர் கைது!

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் பம்பலப்பிட்டி ...

மேலும்..

இன்றைய வானிலை அறிக்கை..

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என ...

மேலும்..

யாழில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம்

யாழ்ப்பாணத்தில் மாண்டஸ் சூறாவளி தாக்கத்தினால் பாரிய மரங்கள் வீதியின் குறுக்காக வீழ்ந்து கிடப்பதைக் காணலாம்.

மேலும்..

உள்ளூராட்சி சபைகள் சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்-நகரசபை உறுப்பினர் விஜயேந்திரன்

சாவகச்சேரி நிருபர் உள்ளூராட்சி மன்றங்கள் வீதி அபிவிருத்தியோடு மட்டும் நின்றுவிடாது ஏனைய உட்கட்டமைப்பு விடயங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.விஜயேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் ...

மேலும்..

பூம்புகார் சண்முகா முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தினால் 05/12 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பூம்புகாரில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உதவித்திட்டம் மாவட்ட ரோட்டரிக் கழகத்தின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள ஆலயங்களில் திருட்டு!!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதிகளவில் ஆலயங்களிலேயே திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.பளை பிரதேசத்தில் கடந்த தினங்களில் கச்சார் ...

மேலும்..

சீரற்ற காலநிலையால பாதிப்படைந்த பளை பிரதேசம்!

பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தாலும் கடும் காற்றுனாலும் பாதிப்படைந்துள்ளன. புலோப்பளை வேம்போடுகேணி வண்ணாங்கேணி என பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. வெள்ளநீர் உட்புகுந்தும் மரங்கள் முறிந்து விழுந்துமாக மக்கள் பாரிய அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

மேலும்..

இன்றைய ராசிபலன் 10 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதில் ஏற்பட்டிருந்த குழப் பங்கள் நீங்கும். வியாபாரத்தில் ...

மேலும்..