முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் விசேட அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர், ...

மேலும்..

இலங்கை அதிகாரி ஒருவருக்கு எயார்பஸ் நிறுவனம் இலஞ்சம்!!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி ஒருவருக்கு எயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அமைச்சர், சம்பவம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் வழக்குத் தாக்கல் ...

மேலும்..

“டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது இதன்படி, ஒரு ...

மேலும்..

லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்…

மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

சீனாவினால் வழங்கப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைவு

சீனாவினால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி ஏற்றுமதி இலங்கைக்கு வந்துள்ளது. 1,000 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய “சின் ஹொங்கொங்” கொள்கலன் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 100,000 அரிசி பொதிகள் இலங்கை மாணவர்களிடையே விநியோகிக்கப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு ...

மேலும்..

பலாலி விமான நிலைய சேவை 12 ஆம் திகதி ஆரம்பம்…

  யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ...

மேலும்..

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் 90 வயது மூதாட்டியால் மரணமான இலங்கை மாணவன்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான 90 வயது மூதாட்டி மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவன் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ...

மேலும்..

கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்த தாதிக்கு ஏற்பட்ட நிலை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவர் கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ளதாக நிட்டம்புவ தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த தாதி வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

பல்கலை மாணவிகளுடன் அத்துமீறும் ஆசாமிகள்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லும் பொழுது சில ஆசாமிகள் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

கனடாவில் அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி – குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ...

மேலும்..

இன்று செவ்வாய்க் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

இன்று செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், ...

மேலும்..

மூன்று குடும்பங்களின் தேவைக்காக. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்..

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கோரிக்கை ...

மேலும்..

பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு!!

கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரமந்தனார் மகாவித்தியாலயத்தில் கடந்த முதலாம் திகதி புதிய கட்டடத் தொகுதி ஒன்று திறப்புவிழா நடைபெற்றுகொண்டிருந்த, பொழுது அந்த மண்டபத்துக்குரிய கதவின் சாவிக்கோர்வை கதவிலே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அதில் திருடப்பட்ட இரண்டு சாவிகளைக்கொண்டே அந்த புதிதாக அமைக்கப்பட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 6 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் ...

மேலும்..