பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு காவலாளியை நிறுத்துமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து அதற்கு காவலாளியை நிறுத்துமாறு கோரிக்கைவிடுத்து இன்று திங்கட்கிழமை (டிச. 5) அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்றையதினம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இந்நிலையிலே குறித்த ...
மேலும்..