ஆன்மிகமும் ஜோதிடமும்

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் ...

மேலும்..

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா

வவுனியா, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி ...

மேலும்..

பிரதமரின் மகா சிவராத்திரி தினச் செய்தி

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து பக்தி மயமான இந்தச் சுப நன்னாளைப் போற்றி அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைக் கூறிக் கொள்வதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன். இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் ...

மேலும்..

சிவராத்திரி தின வழிபாடு – பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி

(வி.சுகிர்தகுமார்) நாளை அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அமைவாக ஆலயங்கள் யாவிலும் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சிவராத்திரி பூஜை வழிபாடுகளுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறும் சிவன் ஆலயங்களிலும் இப்பணிகள் இடம்பெற்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழம்பெரும் ஆலயங்களில் ...

மேலும்..

மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு,மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு

சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும்  ...

மேலும்..

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு!

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன. ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக சபையினர் ...

மேலும்..

மட்டக்களப்பு-ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் பெப்ரவரி 1ம் திகதி கும்பாபிஷேகம்..

தசாப்தங்கள் கடந்து ஆன்மீகப் பணி, கல்விப் பணி, சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் வகிபங்கு மகத்தானது. சமகாலத்தில் மக்களிடையே புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஆன்மீகமும் பக்தி மார்க்கமும்தான் சிறந்த உபாயங்களாகின்றன. மாறிவரும் உலகின் இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் சமுதாயத்தின் தேவையறிந்து ...

மேலும்..

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (28) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் ...

மேலும்..

ஈழத்துபழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம்

(க.கிஷாந்தன்) ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம் இன்று (19) நடைபெற்றது. பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான பிரதமகுரு குருக்கள் தலைமையில் (18) மாலை கணபதி ஓமம் நடைபெற்று, இன்று (19) காலை நடைதிறக்கப் பட்டு, கும்ப ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள்!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. இன்றிலிருந்து கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பவரலாற்று பிரசித்தி பெற்ற  யாழ்ப்பாணம் நல்லூர் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை ...

மேலும்..

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில்  வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ...

மேலும்..

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு!

  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் முன்னெடுக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்சவினால்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசே யாகம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. காலை 10 ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(13/10/2020)

மேஷம் மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..