கனடாச் செய்திகள்

ரொறன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரொறன்ரோவில் மட்டும் 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நகர சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை கனடாவில் ஒட்டுமொத்தமாக 63,496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,232பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரொறன்ரோவில் மட்டும் ...

மேலும்..

சில சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி!

கனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில ஊரடங்கு விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 1450பேர் பாதிப்பு- 189பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது. மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 189பேர் உயிரிழந்ததோடு, 1,274பேர் ...

மேலும்..

துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன: பிரதமர் ஜஸ்டின்

துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் கியூபெக்கோயிஸ் பிளாக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒரு வலுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த விரும்புவதால் மட்டுமல்ல, சிறுபான்மை நாடாளுமன்றத்தில் மற்ற ...

மேலும்..

கொழும்பு வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கும் கொரோனா!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தப்படும் விடுதியில் பணிபுரிந்த தாதி ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்துக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விடுதியில் அவருடன் பழகியவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை தவறானது!

நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சோதனை தவறானது என நுனாவுட் பிரதேச சுகாதார அதிகாரி மருத்துவர் மைக்கேல் பேட்டர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பபின் தீவின் மேல் முனையில் உள்ள பாண்ட் இன்லெட் வடக்கு சமுதாயத்தில் ...

மேலும்..

மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு 240 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, கடந்த 24 மணித்தியால நிலவரப்படி கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,474ஆகும். அத்துடன், புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 116பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா வைரஸ் ...

மேலும்..

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிப்பு!

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத் தொகையாக 13.10 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் அடிப்படை ஊதியத்த்தை பெற்று வந்தவர் வாரமொன்றுக்கு 22.50 கனடிய டொலரினை மேலதிக ஊதியமாக பெறுவார். குறித்த ஊதிய அதிகரிப்பு மே மாதம் முதலாம் ...

மேலும்..

ஒன்றாரியோவில் மே மாதம் 4ஆம் திகதி சில வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தவுள்ளதாக ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதம் 4ஆம் திகதி தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில வணிகங்கள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படும் என மாகாண முதல்வர் டக் ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ரொறன்ரோ நகர சபை உறுதிப்படுத்தியுள்ளது. பட்டாசு வானவேடிக்கைக் காட்சிகள் உட்பட அனைத்து நேரடிக் கனடா தின நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதால், அதற்கு பதிலாக, நாடு உருவான நாளை ...

மேலும்..

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்கள் மேற்க்கெடுப்பு ஒன்ராறியோ அரசு! ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தாவும் முயற்சிகள்.

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை ஒன்ராறியோ அரசு மேற்கொண்டு வருகின்றது. தொழிலகங்கள் மீள இயங்க ஆரம்பிக்கும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தமது ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல் விதிமுறைகளைத் தொழிலக முதலாளிகள் அறிந்திருப்பதுடன் அவற்றைக் இற்றைவரைக்கும் சில்லறை விற்பனை வணிகங்கள், உணவு ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 188பேர் உயிரிழப்பு- 1639பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் 188பேர் உயிரிழந்துள்ளதோடு, 1639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரம் ஆகும். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3184ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ...

மேலும்..

தடமறிதல் தொழில்நுட்ப திட்டத்தில் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும்: ட்ரூடோ

கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டத்தின் போது கனேடியர்கள் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ...

மேலும்..