கனடாச் செய்திகள்

கொவிட்-19 தொற்றால் கனடாவில் மூவாயிரத்தை எட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,996ஆக உயர்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 137பேர் உயிரிழந்ததோடு, 1,571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 51,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28,274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

விக்டோரியாவில் அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையம் திறந்துவைப்பு!

அவசர மற்றும் முதன்மை கவனிப்பு மற்றும் விரைவாக அணுகப்படும் மனநல சிகிச்சைகளுக்காக, விக்டோரியாவில் புதிய அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பேவில் திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த முதன்மைப் பராமரிப்பு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. மே மாதத்திற்கு, மருந்தகம் ...

மேலும்..

ஒன்றாரியோவில் மூன்று படிநிலைகளாக தளத்தப்படும் ஊரடங்கு!

ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மூன்று படிநிலைகளாக தளர்த்தப்படும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றினார். இதன்போது, ஒன்ராறியோ மாகாணம் ஒன்ராறியோவையும் பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க ...

மேலும்..

மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மீண்டும் கூடும் பொதுச்சபை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது. கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ...

மேலும்..

ஒன்றாரியோ- கியூபெக் மாகாணங்களில் சில கட்டுப்பாடுகளை தளரத்த இந்த வாரம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக ...

மேலும்..

கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2560ஆக அதிகரிப்பு- 46,895பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2560ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான நிலவரப்படி, 95பேர் உயிரிழந்ததோடு, 1541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 46,895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,014பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 17,321பேர் பூரண ...

மேலும்..

கொரானா கெடுபிடியிலும் புலிக்கொடி ஏந்தி….!

கோவிற்-19 என்ற உயிர் கொல்லி நோய் பரம்பலுக்கு உயிர் ஆபத்து மத்தியில் மக்களுக்கு ஊழியம்(சேவை) செய்யும் இன்றியமையாத ஊழிய முன்நிலை ஊழியர்கள் நாடுகடந்த தமிழீழ அரசால் பெருமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஈடு இணையற்ற ஊழியத்தை பெருமைப் படுத்துமுகமாக தமிழ் மக்கள் சார்பில் அவர்களுக்கு ...

மேலும்..

வீடற்ற 1,000பேர் தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றம்: பிரிட்டிஷ் கொலம்பியா திட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,464பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2302ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கல்கரி நாட்டுப்புற விழா இரத்து!

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) காரணமாக இம்முறை நடைபெறவிருந்த, கல்கரி நாட்டுப்புற விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரின்ஸ் தீவுக்கு சுமார் 53,000 பேரை அழைத்து வரும் இந்த விழா, எதிர்வரும் ஜூலை 23ஆம் முதல் 26ஆம் வரை திட்டமிடப்பட்டிருந்தது. முக்கிய இசை நிகழ்வுக்கு 41ஆவது ...

மேலும்..

மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை!

ஒன்ராறியோவின் உயர் நீதிமன்றம், மாகாணத்தில் உள்ள செவிலியர் சங்கத்திற்கு ஒரு தடை உத்தரவை வழங்கியுள்ளது. மாகாண தொற்று கட்டுப்பாடு மற்றும் சுகாதார தரங்களுக்கு இணங்க கொவிட்-19 காரணமாக, டசன் கணக்கான நோயாளிகள் இறந்த, மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ...

மேலும்..

முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கனடாவில் கொரோனா ...

மேலும்..

கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...

மேலும்..