கனடாச் செய்திகள்

கனடாவில் 35 ஆயிரத்தை எட்டும் வைரஸ் தொற்றாளர்கள்!

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழும நிவாரணப் பணிக்கு  கனடா K2B நடனக்கல்லூரியும் நிதி உதவி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு தென்மராட்சிப் பகுதிக்கு கனடா K2B நடனக்கல்லூரி இயக்குநர்கள் பாசா, கரூன் மற்றும் குமரன்  என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை ...

மேலும்..

கொரோனா உயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கப்போகும் கனடிய தமிழர் பேரவை…

கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு கனடிய தமிழர் பேரவை நிதி திரட்டுகிறது. இதுவரை டொலர் 20,470 திரட்டப்பட்டுள்ளது. இலக்கு டொலர் 25,000 ஆகும். நிவாரப்பணிகள் வட கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கனடிய தமிழர் பேரவைக்கு ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 ...

மேலும்..

கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு: உயிரிழப்புக்களும் அதிகரித்தன!

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், இதுவரை 25 ஆயிரத்து 680 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 297 வைரஸ் ...

மேலும்..

மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்!

தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ...

மேலும்..

கனடாவில் நேற்று மாத்திரம் 84 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்டர் பண்டிகை நாள் என்ற நிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில ...

மேலும்..

கனடாவில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியருக்கு நேர்ந்த துயரம்! வெளியான முழு விபரம்

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton-ல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் ஏற்பட்ட ...

மேலும்..

கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் – நிறுவனங்களுக்கும் மிகவும் சிறப்பான அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம்

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம் (Canada Emergency Response Benefit (CERB)) ஏற்கனவே நடைமுறைக்கு வந்து, பல கனேடியர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்ட உதவிகளுக்குத் தகுதி பெறாத மேலும் அதிக கனேடிய வணிக நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் ...

மேலும்..

கனடாவில் இன்னும் பல வாரங்களுக்கு மக்கள் தனித்திருப்பதை தவிர்க்க முடியாது- பிரதமர் ட்ரூடோ

கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509 பேர் உயிரிழந்த ...

மேலும்..

புலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை!

கொரோனா பரபரப்பின் மத்தியிலும் கனடா புலம்பெயர்தல் துறை புலம்பெயர்ந்தோருக்கு பயனளிக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவரின் கணவன் அல்லது மனைவியின் spousal immigration விண்ணப்பங்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்வதென கனடா புலம்பெயர்தல் துறை முடிவு செய்துள்ளது. உங்கள் ...

மேலும்..

வாரத்திற்கு 5 மில்லயன் லிற்றர் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா அரசு!

கொரோனா பிரச்சினையால், கனடா தனது பால் உற்பத்தியாளர்களை வாரத்திற்கு 5 மில்லியன் பாலை குப்பையில் கொட்டச் சொல்லியுள்ளது. கனடாவைப் பொருத்தவரை, அங்கு Dairy Farms of Ontario என்னும் பால் உற்பத்தி - வழங்கல் நிர்வாக அமைப்பு, பால் விலை சீராக இருக்கும் ...

மேலும்..

பணியார்களுக்கு 2,000 டொலர்களை வழங்க கனேடிய அரசாங்கம் நடவடிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் குறிப்பாக பணியாளர்கள் மற்றும் சுயதொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 4 வாரங்களுக்கு மேல் (வாரத்திற்கு $ 500 என்ற அடிப்படையில்) 2,000 டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சலுகைக்கு விண்ணப்பிக்க

மேலும்..

கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!

உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் ...

மேலும்..

அல்பேர்ட்டாவில் மேலும் ஒருவர் மரணம் – 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அல்பேர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்ததோடு 64 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாகாணத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை ஒன்பது ஆகவும், நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 754 ஆகவும் உயர்த்தியுள்ளது என்றும் இதில் ...

மேலும்..