கனடாச் செய்திகள்

மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு ஒன்ராறியோ அரசு தீர்மானம்

ஒன்ராறியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 260 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது மாகாணத்தின் மொத்த எண்ணிக்கையை 1,966 ஆகக் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ள ...

மேலும்..

உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை – ஜஸ்டின் ட்ரூடோ

கொரோன வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவையென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், இதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு அனைவரும் உறுதியுடன் இருக்கவேண்டும் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் கனடாவில் 2,091 பேர் பாதிப்பு – 24 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 பேரும் ஒன்ராறியோவில் 6 பேரும் கியூபெக்கில் 04 பேரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இத்துறவை ...

மேலும்..