சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக்  தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். சென்னை- சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக விவேக், வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் ...

மேலும்..

நடிகர் பிரஷாந்த்திற்கு கேக் ஊட்டிவிட்ட பிரபல நடிகை …

நடிகர் பிரஷாந்த் பிறந்த்நாளை முன்னிட்டு அவருக்கு படப்பிடிப்பில் பிரபல நடிகை கேக் ஊட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவர் இடையில் பிஸினஸில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கவந்துள்ளார். .இரண்டாவது மிகப்பெரிய கம்பேக்காக கருதப்படுவது இவர் தற்போது ...

மேலும்..

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல அரசியல், சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை ...

மேலும்..

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு !

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த ஆளுமைகளுக்கு தாதா ...

மேலும்..

90 இன் கிட்ஸ்களுக்காய் திரைப்படம்!

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ...

மேலும்..

வைரலாகும் அஜித்தின் சைக்கள் புகைப்படங்கள்!

அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.  இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த ...

மேலும்..

கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்ட சிம்பு

கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்ட சிம்புவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி  உள்ளது.  சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான  ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு ...

மேலும்..

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்” டுவிட்டரில் பதிவு !

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. ...

மேலும்..

யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!

(தங்கராசா ஷாமிலன்) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றுநான்காவது பிறந்த தினம்  இன்று (17-01-2021)  ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 க்கு  யாழ்ப்பாணம்  கல்வியங்காடு  செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு  மாலை அணிவித்தும் தீப ஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது. யாழ் ...

மேலும்..

என் கணவர் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல – நடிகை பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கும் கணவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ...

மேலும்..

நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்னும் ...

மேலும்..

மாஸ்டர்’ லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் ‘மாஸ்டர்’ படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக ...

மேலும்..

சாதனைக்கு ரெடியாகும் மாஸ்டர்…

மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 13 ஆம் தேதி ...

மேலும்..

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற  இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார் அவருக்கு வயது 73.கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இன்று (டிசம்பர் 28) ...

மேலும்..

ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்?

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார். அதுகுறித்து சத்தியநாராயணா, “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” எனத் ...

மேலும்..