நாடு திரும்ப முடியாத அளவு ஜனனிக்கு அதிஷ்டங்கள்!
தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-01-2023) நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த பிரபலமான நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 யின் 21 ...
மேலும்..