துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. அசந்துபோன ரசிகர்கள்
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான தமன்னா கடைசியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் தமிழ் படங்களில் நடிக்காமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் புத்தாண்டு கொண்டாடட்ட பார்ட்டியில் நடிகை தமன்னா, நடிகர் விஜய் ...
மேலும்..