திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம்
பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன்தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உட்பட அனைத்து திரையுலகிலும் உலக நாயகனாக விளங்கும் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் சினிமாவில்சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர். இதனை ...
மேலும்..