கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் ...
மேலும்..