அனல் பறக்கும் ஓட்டிங்! அதிரடியாக வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்.. ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இது போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கும் விதமாகவே இருந்தது. மைனா இந்த வாரத்தின் தலைவராக உள்ளார். இந்த வாரம் தனலட்சுமி, அசீம் ...
மேலும்..