பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- வெளிவந்த விவரம்
எலிமினேஷன் போட்டியாளர்கள் பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டு 5வது வாரத்தில் உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஜி.பி.முத்து, சாந்தி, ஷெரினா என 3 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ADK, ஆயிஷா, தனலட்சுமி, ராம், ...
மேலும்..