சிறப்புச் செய்திகள்

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

மேலும்..

40 லட்சம் ரூபா ஐஸ் போதைப் பொருளுடன் உள்ளூர் விற்பனை முகவர் மன்னாரில் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளைக் கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ் வகை போதை பொருளும் திங்கட்கிழமை காலை 11.45 மணி அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார், ...

மேலும்..

மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள்!

அரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள் என மாவீரர் பணிக்குழுவின் முன்னாள் செயலாளர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இக் கார்த்திகை மாதமானது எமது மக்களின் நிரந்தர விடியலுக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களின் புனித மாதமாகும்.  ...

மேலும்..

நிர்மலா சீதாராமனை தமிழ் அரசியல் கட்சிகள் சந்திக்காதமை எதற்காக? தெளிவுபடுத்துகிறார் சுமந்திரன்

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்குத் தமக்குப் போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பில் மாவை சோ.சேனாதிராசா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் ...

மேலும்..

ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் தமிழரசு மாநாடு: சம்பந்தன் விவகாரம் குறித்து சுமந்திரன் விளக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21 ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் ...

மேலும்..

சகல உரிமைகளுடனும் மலையக மக்கள் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்து

இலங்கையை வாழவைத்த மலையகத்; தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200' எனும் தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காக ...

மேலும்..

ஹற்றன் நகரை அண்மித்துள்ள பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹற்றன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை நிறைவடையும் வரையில் ...

மேலும்..

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டத்தை நேர்மையாக முன்னெடுப்பது தமிழரசு கட்சியே! இரா.சாணக்கியன் இடித்துரைப்பு

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் எனும் நூலின் ...

மேலும்..

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை அவருக்கு ஆதரவளித்த விக்கி புலம்பல்

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் சனிக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் ...

மேலும்..

அழைப்பிதழை எதிர்பார்த்து மனோ இருக்கக் கூடாதாம்! சமாளிக்கிறார் ஜீவன்;

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ...

மேலும்..

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீன அரசாங்கத்தினால் கேள்விக்குறி! அன்னலிங்கம் அன்னராசா விசனம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா விசனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமராட்சி ஊடக ...

மேலும்..

பூகோள அரசியலுடன் கடலட்டை பண்ணைகளை   தொடர்புபடுத்துவது அடிப்படையற்ற ஒன்றாகுமாம்! அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார்

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

மலையக தமிழ் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உறுதி

இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கும் இந்தியாவில் வாழும் மலையக மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றும் ஆதரவாக இருக்கும். அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற ...

மேலும்..