சிறப்புச் செய்திகள்

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ”இதன் ...

மேலும்..

சாதனைகள் மற்றும் அதிக வருவாயை ஈட்டும் மாகாணமாக கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!

  அபு அலா - யானா நீச்சல் அக்கடமியில் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை வுசinஉழ யுனை நிறுவனம் 'மரைன் மைல் சலஞ்' எனும் தொனிப்பொருளில் பாக்கு நீரிணை கடப்பதற்கான இரண்டாவது நீச்சல் பயிற்சிப் போட்டியை கடந்த செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக எம்.ஏ.அஸ்தர் பொறுப்பேற்பு!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக கல்முனை கல்வி வலய கல்முனை கமுஃகமுஃஅல்- பஹ்ரியா மகா வித்தியாலய பதில் அதிபராகவும் மற்றும் பிரதியதிபராகவும் கடமையாற்றிய இலங்கை அதிபர் சேவை தரத்தை உடைய ...

மேலும்..

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் கற்பித்தல் வெண்பலகை அறிமுகம்

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுஞ்செய்திச் சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் ...

மேலும்..

ஐ.நா.காரியாலய முன்றிலில் போராடிய காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பு!

  நூருல் ஹூதா உமர் காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றிலிலும் சனிக்கிழமை பதாதைகளை ஏந்திக் கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கொழும்பு மாநகர சபை ...

மேலும்..

வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ நடை பவணி இன்று மிகிந்தலையில்

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி, இன்றைய தினம் மிகிந்தலை வரை இடம்பெறவுள்ளது. வவுனியா – செட்டிக்குளம் பகுதியிலிருந்து நேற்று காலை ஆரம்பமான இந்த நடைபயணம் நேற்று மதியம் ...

மேலும்..

கேரளாவில் விருது பெறும் இலங்கை குறும்படம்

இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக  “எல்லையற்று ...

மேலும்..

யாழில் மனைவியைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து ...

மேலும்..

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் ...

மேலும்..

பிரதமர் தலைமையில் அம்பாறையில் மீளாய்வுக் கூட்டம்!

‘புதிய கிராமம்-புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை ...

மேலும்..

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினைக் ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் இருக்கும் நல்லிணக்கமும் இல்லாது போய்விடும்- விமல்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை பொலிஸ் அதிகாரத்துடன் முழுமையாக அமுல் படுத்தினால், வட மாகாணத்தில் முற்றாக மத சுதந்திரம் இல்லாது போய்விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து ...

மேலும்..

நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது!

‘சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும், நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது‘ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த ...

மேலும்..

2 ஆவது தென்னை முக்கோண வலயம் வடக்கில் ஆரம்பிக்கத் திட்டம் வகுப்பு! அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செப்ரெம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

புதிய ஜனாதிபதியாக பஸில் ராஜபக்ஷ நாட்டுக்குக் கிடைப்பது பேரதிஷ்டமாம்! பெருமிதப்படுகிறார் காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பஸில் ராஜபக்ஷ களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..