சிறப்புச் செய்திகள்

மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறைய பேர் குளிர்காய்கின்றார்கள்! ஜீவன் தொண்டமான் பேட்டி

மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறையபேர் குளிர்காய்கிறார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார். நேர்காணலில் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு - மலையகத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் பொறுப்பு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் கல்வித்துறை சார்ந்து ...

மேலும்..

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாம் நாள் நடைபயணம்! பேசாலையில் நிறைவு

மலையக எழுச்சிப் பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை சென்றடைந்து நிறைவுற்றது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகரை நோக்கி பேரணி நகர்ந்தது. மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் ...

மேலும்..

தண்ணீர் பவுஸர் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு ; பவுஸருக்கு பொதுமக்கள் தீ வைப்பு! – வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் தண்ணீர் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் மாலை நேர வகுப்புக்கு தனது சகோதரனுடன் சென்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். தண்ணீர் ஏற்றி ...

மேலும்..

வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்பு அவசியத்தை வலியுறுத்தினார் ஜப்பான் அமைச்சர்!

அனைத்துக் கடன்வழங்குநர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த உச் செயன்முறையின் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா, கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை அரசு கொண்டு வந்தால் செய்யவேண்டியதை நாம் பார்த்துக் கொள்வோம்! எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை

ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனில் சிறப்புற இடம்பெற்ற கோலப்போட்டி

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ் வகையில் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஊரெழு மேற்கு ...

மேலும்..

யாழில் வைத்தியரின் வீடுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் - கந்தர்மடத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீடு ரவுடிக்கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த வைத்தியரின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

மனித புதைகுழிகள் செம்மணியில் இருந்து கொக்கு தொடுவாய் வரை தொடர்கிறது

மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (28) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த ...

மேலும்..

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு – பல கோணங்களில் பொலிஸ் விசாரணை

வவுனியா - பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் ...

மேலும்..

தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரேரியில் ...

மேலும்..

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பின் சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

குவைத்தில் இலங்கையருக்கு மரணதண்டனை – ஜநா கண்டனம்

குவைத்தில் இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, ...

மேலும்..

பாண் உற்பத்தியாளர்களுக்கான போட்டியில் தெல்லியூர் இளைஞன் பிரான்ஸில் சாதனை!

  பிரான்ஸின் பாரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை வந்தார். பிரான்ஸில் - பரிஸில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் ...

மேலும்..

யாழில் 17 வயது சிறுமி மரணம் தொடர்பில் விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ...

மேலும்..

ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்புகளுக்கு முஸ்லிம் எம்.பிக்கள் நன்றி பாராட்டு!

  நூருல் ஹூதா உமர் இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், தடையை நீக்க நடவடிக்கை முன்னெடுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு துறைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ...

மேலும்..