சிறப்புச் செய்திகள்

தமிழர்களுக்காகச் சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் ரவிகரன் வலியுறுத்து

  விஜயரத்தினம் சரவணன் இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனவீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு ...

மேலும்..

கவனவீர்ப்பிற்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு!

  விஜயரத்தினம் சரவணன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்ட புதைகுழிகள் சர்வதேசத்தின் நியமத்துடன் அகழப்படல் வேண்டும!;; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

  விஸயரத்தினம் சரவணன் தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் சர்வதேச நியமத்துடனும், கண்காணிப்புடனும் அகழப்படவேண்டுமென வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் கவன ஈர்ப்பு! உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  விஜயரத்தினம் சரவணன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ...

மேலும்..

சர்வதேச விசாரணைகளின் மூலமே இனப்படுகொலையை நிரூபிக்கலாம்! சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டு

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - '2015 ஆம் ஆண்டு ...

மேலும்..

புத்தசாசன அமைச்சர் யாழுக்கு திடீர் விஜயம்!

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை ...

மேலும்..

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு வழங்கப்படல் வேண்டும்! கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை ...

மேலும்..

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க ஏற்பாடு! அமைச்சர் ஜீவன் தகவல்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை ...

மேலும்..

அஸ்வெசும திட்டத்தால் மரணித்தார் வயோதிபர்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகததுக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எல்ல பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை முற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 77 ...

மேலும்..

மீண்டும் இலங்கை வந்துள்ளார் ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை ஊடாக இந்தியா செல்லும் வழியில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்டில்' சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார். அதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த் விமான ...

மேலும்..

மக்களுக்கான சேவைகள் தொழிநுட்பமயமாக்கப்படும்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர ...

மேலும்..

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்!

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது. முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ ...

மேலும்..

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பு! 1997 கலைப்பிரிவு மாணவர்களால்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 1997 ஆம் ஆண்டு உயர்தரவகுப்பில் கல்வி கற்ற கலைப்பிரிவு மாணவர்களால், கல்லூரி முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாகத் தாம் கல்விகற்ற பாடசாலையில் தமது அணியினரின் பசுமையான அந்த இனிய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் பொருட்டு 24 ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனின் வேட்டைத்திருவிழா

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில், இன்று (27) வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ...

மேலும்..

மதவாதமும் இனவாதமும் பாரியளவில் கடந்த தேர்தலில் தலைதூக்கினவாம்! வண.தம்பர அமில தேரர் சுட்டிக்காட்டு

கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியிருந்தன என வண.தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த தேர்தலில் ...

மேலும்..