சிறப்புச் செய்திகள்

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர்கள் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்றைய தினம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர்; க.ஸ்ரீதரன், ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! ரமேஷ் பத்திரண உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும். இந்தக் காணி உரிமத்தை வழங்குவதில் தற்போது காணப்படும் நடைமுறை சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் அவதானத்துடனும், உணர்வுபூர்வமாகவும் ...

மேலும்..

நீர்கொழும்பில் காணாமற் போன யுவதி குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!

நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது  குறித்து அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார், இது தொடர்பில் யுவதியின் தந்தையால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ...

மேலும்..

இந்த ஆண்டுக்கான சிறுபோகச் செய்கையின் அறுவடை இரணைமடு குளத்தின்கீழ் ஆரம்பம்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படுகின்ற இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குறித்த குளத்தின் கீழான ...

மேலும்..

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட இ.போ.ச. பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக  சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு   மீண்டும் பயணிகள் போக்குவரத்து ...

மேலும்..

அன்று அச்சமடைந்தோம்; கிராமங்களுக்குகூட செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாம்! உண்மையை ஒப்புக்கொண்டார் திஸாநாயக்க

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை. அன்று அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்குக் கூட  செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலைமை தற்போது அவ்வாறில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமாம் கோருகிறார் நாமல்

கடந்த காலங்களில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதிலும், சிறையில் இருந்தவர்களை விடுவிப்பதிலும் தவறில்லை. இராணுவத்தில் இருந்தவர்களும் குற்றவாளியாக இருக்கின்றனர். அவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் ...

மேலும்..

கனடா பிரதமரின் தமிழ் இனப்படுகொலை கருத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

கறுப்புஜூலை குறித்த அறிக்கையில் கனடா பிரதமர் தமிழ் இனப்படுகொலை நினைவுதினம் குறித்து தெரிவித்துள்ளதை இலங்கை நிராகரித்துள்ளது. கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வாக்குவாங்கி தேர்தல் நலன்களுக்காக கனடா இலங்கையில் கடந்தகால மோதல்கள் ...

மேலும்..

13 ஐ அமுல்படுத்தினால் தமிழர்களும் முஸ்லிம்களும் காணி உரிமைக்காக மரண போராட்டம் நடத்துவர்! மொஹமட் முஸம்மில் ஆரூடம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கிழக்கு முஸ்லிம்களும், வடக்கு தமிழர்களும் காணி உரிமைக்காக மரண போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆகவே, 13 ஐ நடைமுறைப்படுத்தினால் இருக்கும் தேசிய நல்லிணக்கம் இல்லாமல் போகும் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற ...

மேலும்..

எலும்புத் துண்டுகளை கடிப்பதற்குத் தயாரில்லை : சிவாஜிலிங்கம்!

புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவரும் வாக்குளிக்கும் விதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை ...

மேலும்..

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தகாத வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியமையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் ...

மேலும்..

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே ...

மேலும்..

மூன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!

  நூருல் ஹூதா உமர். கமுஃதிகோஃதாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கமுஃதிகோஃ ரொட்டை பொத்துவில், அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கமுஃஅகஃஅல்-மர்வா வித்தியாழையம் ஹீஜ்ரத் நகர் பொத்துவில் ஆகிய மூன்று பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் தாய் தந்தையரை, இழந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, பாதணி ...

மேலும்..

ஜே.எம். மீடியா கல்லூரியின் பட்டமளிப்புவிழா கொழும்பில்

மாவனல்லை ஜே.எம். மீடியா கல்லூரியின் 4 ஆவது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் ஸ்தாகரும் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஊடகவியலாளரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ராஷிட் மல்ஹர்தீன் தலைமையிலும், பொது முகாமையாளர் ...

மேலும்..

ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனம் நேர்முக பரீட்சைக்கான பயிற்சிபட்டறை

நூருல் ஹூதா உமர் அண்மையில் வெளியாகிய கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரீட்சார்த்திகளுக்கான விஷேட பயிற்சிபட்டறையொன்றை கல்முனையன்ஸ் போரம் அண்மையில் ஏற்பாடுசெய்திருந்தது. கமுஃகமுஃஅல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...

மேலும்..