சிறப்புச் செய்திகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்காக பணியாற்றும்! கட்சியின் 84 ஆவது ஆண்டில் செந்தில் உத்தரவாதம்

  அபு அலா – அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கட்சியின் தலைவரும் ...

மேலும்..

கைத் தொலைபேசிகளைத் திருடி விற்பனைசெய்யும் கும்பல் சிக்கியது

பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாகக் களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை ...

மேலும்..

கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தி நூற்றாண்டு விழா

  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழா வித்தியாலய அதிபர் எஸ்.அரசரெட்ணம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டு கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு என பல துறைகளிலும் தமது சாதனைகளை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் மொழியுரிமை பிரச்சாரம்!

  நூருல் ஹூதா உமர் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தால் அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வு சங்கங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ஒரு செயற்பாடாக மொழியுரிமை பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது. மாவட்டத்திலுள்ள அரச, தனியார் காரியாலயங்கள், பொது இடங்கள் போன்றவற்றுக்கு நேரடியாக சென்று ...

மேலும்..

சர்வதேச நாணய நிதிய மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும்! நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளின் 80 வீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

மேலும்..

வெற்றிவாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்’!

கர்ணன் படைப்பகம் நடத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான 'கேளன்' குறும்படம் முதலிடத்தைப் பிடித்தது. இந்தக் குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குநர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளருக்கு எதிராக மட்டக்களப்பில் வழக்குத் தாக்கல்

! கடந்த மார்ச் மாதம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாசலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்களுக்கு எதிராக  அண்மையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகிய 4 பேரையும் சொந்த பிணையில் செல்ல ...

மேலும்..

பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில் 22 ஆவது திருத்தம் வருகிறது! உதய கம்மன்பில கூறுகிறார்

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் ரெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்! நாலக கொடஹேவா ஆரூடம்

ரெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை ...

மேலும்..

யாழில் யானைகளுக்குத் தடை: அரச அதிபர் விசேட ஏற்பாடு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறு மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை ...

மேலும்..

பொலிஸ் மா அதிபர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை பொலிஸ்மா அதிபர் சனிக்கிழமை கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாணத்திலுள்ள 61 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ...

மேலும்..

மலையக மக்களின் கல்வி, சுகாதார அபிவிருத்திக்கு இந்திய பிரதமரால் 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு! அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 300 கோடி ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ...

மேலும்..

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து! இருவர் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் வெள்ளிக்கிழமை இரவு லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியில் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

மேலும்..

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றுள்ளதாக ஜனாபதி ஊடகப்பி பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

பல்கலை மாணவர்களை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கின்றமை எதற்கு? வாசுதேவ கேள்வி

பகிடிவதைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்நாட்டின் அரசியல் மாற்றமொன்று நிகழ ...

மேலும்..