சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதியின்மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்! ஈ.பி.ஆர்.எல்.எப். இரா.துரைரட்ணம் தெரிவிப்பு

சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள். தமிழர் தாயப் பகுதியின் அதிகாரப்பகிர்வு ...

மேலும்..

பிரமிட் திட்டத்தை நடத்தியவரின் சொகுசு கார் பணம் வைப்பிலிட்டவர்களால் தீ வைத்து எரிப்பு!

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபருக்குச் சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஹூங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் பிரமிட் ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை மீறும் உரிமை ஜனாதிபதி ரணிலுக்குக் கிடையாதாம்! செல்வம் எம்.பி. நாடாளுமன்றில் இடித்துரைப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சட்ட ரீதியாக அரசமைப்பில் உள்ள ஒரு விசேட திருத்தம். இந்த அரசியல் சாசனத்தை மீற  ஜனாதிபதிக்குக்கூட தார்மீக உரிமை  இல்லை. 13 ஆவது அரசமைப்பு திருத்த விடயத்தில்  இந்தியா தொடர்புபட்டுள்ளது என்ற அடிப்படையில் அது தொடர்பில்  இந்தியா ...

மேலும்..

பொருளாதாரத்தின் மீட்சியை நோக்கிய பயணத்தை இலங்கை தொடரவேண்டும் ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

இலங்கையின் பொருளாதார நிலைவரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தாலும் இன்னமும் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய ...

மேலும்..

உலக சுகாதார ஸ்தாபனப் பிரதிநிதிகள் கெஹலியவின் கருத்தை பொய்யாக்கினர் காவிந்த போட்டுத் தாக்கு

அன்பளிப்பாக கிடைத்த மருந்து பொருள்களில் 700 மருந்து பொருள்கள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல சபையில் குறிப்பிட்ட கருத்தை உலக சுகாதாரத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் மறுத்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம். தற்துணிவு உள்ளவர்கள் ...

மேலும்..

சட்டக்கல்லூரி அனுமதிக்கட்டணங்கள் அதிகரிப்பு காரணத்தை வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ!

அரசாங்கத்தால் நிதியுதவி சட்டக்கல்லூரி கல்வி நடவடிக்கைக்கு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிவளிக்கையிலேயே ...

மேலும்..

ராஜபக்ஷவின் வகுப்பில் அரசியல் கற்றவர்கள் ரணிலின் வகுப்பில் பட்டம் பெறுவதற்கு முயற்சி! எரான் சாட்டை

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி தொடர்பில் எமக்குப் பாடம் புகட்டுகிறார்கள். ராஜபக்ஷர்களின் வகுப்பில் பகுதியளவு அரசியலையும், கப்ராலின் வகுப்பில் பகுதியளவு பொருளாதாரத்தையும் கற்றவர்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வகுப்பில் பட்டம் பெற முயற்சிக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் ...

மேலும்..

ஆளும் தரப்பில் உள்ள இனவாதக் கும்பல்கள் தமிழ்பேசும் மக்களின் இருப்பை அழிக்க முயற்சி! வியாழேந்திரன் ஆவேசப் பேச்சு

'வியத்கம' என்றதொரு பைத்தியக்கார கூட்டத்தை சேர்ந்த சிலர் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்க நினைக்கின்றனர். வடக்கு நீதிபதிகளை மிரட்டிக்கொண்டு அவர்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு கேவலமான முறையில் சரத் வீரசேகர போன்றோர்  செயற்படுகின்றனர். இவர்களால்  கடந்த அரசாங்கம் ஏற்கவே பாடம் ...

மேலும்..

இலவச மருத்துவசேவை அச்சுறுத்தலில்:   வைத்தியசாலைகளுக்குச் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை!  மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு

இலவச மருத்துவ சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. எதிர்வரும் நாள்களில் சுகாதாரத்துறை அமைச்சர் நல்லவர் என மலர்சாலை உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

மாவட்ட விவசாயகுழுகூட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட விவசாய குழுவின் தலைவருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இந்தக் கூட்டத்தில் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் அதானிகுழும தலைவர் கௌதம்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை ...

மேலும்..

கஞ்சா பயிர்ச் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க முட்டிமோதும் முதலீட்டாளர்கள்! அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்

நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டிருந்த முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் ...

மேலும்..

குருந்தூர் மலையைப் பௌத்த தொல்லியல் பகுதியாக சட்ட ஆலோசனைக்கமைய பிரகடனப்படுத்த முடிவாம்!  விதுர விக்கிரமநாயக்க இப்படி வியூகம்

சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை 'பௌத்த தொல்லியல் பகுதியாக 'பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

பௌத்த தொல்பொருள் சின்னமாக குருந்தூர்மலையை பிரகடனப்படுத்துக!  ஜயந்த சமரவீர கோரிக்கை

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நாடாளுமன்றில் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

நாட்டின் வைத்தியசாலைகளின் நிர்வாகத்தில் மலர்சாலை உரிமையாளரையும் இணையுங்கள் சரத் பொன்சேகா சீற்றம்

வைத்தியசாலைகளின் நிர்வாக சபைக்கு, மலர்சாலையின் உரிமையாளரையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்; மேலும் தெரிவிக்கையில் - 'பேராதனை வைத்தியசாலையில் 21 வயது யுவதியொருவர் மருந்து ஒவ்வாமையால் உயிரிழந்தார். இந்த ...

மேலும்..