சிறப்புச் செய்திகள்

பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தோர் நாட்டில் தலைமறைவாகி உள்ளார்கள்! அநுரகுமார தெரிவிப்பு

வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும், மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில் இருந்து மக்களாணை நீக்கப்படும். மத்திய வங்கி சட்டமூலத்தில்  நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் நீக்கப்பட்டுள்ளமை மக்களாணைக்கு ...

மேலும்..

புதிய கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினர்   கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹூதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்நியமனம் வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை ...

மேலும்..

பேராதனை வைத்தியசாலையில் யுவதி சாவு: செப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டது பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன்  மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'செஃப்டர் எக்ஸோன் மருந்து பயன்பாட்டால் ...

மேலும்..

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணிலுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமான நிலையத்தில் வைத்து தான் வரவேற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும்..

சமஷ்டி குறித்து கனவு காணாதீர்! தமிழர் பிரதிநிதிகளுக்கு ராகவன் எச்சரிக்கை

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானவை தெற்கு இளைஞர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்றும் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ரணிலிடம் மோடி வலியுறுத்துக!  ஸ்டாலின் கடிதம்

இலங்கை ஜனாதிபதி  இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை  வலியுறுத்திட வேண்டும் ...

மேலும்..

நாட்டில் கைத்தொலைபேசி பாவனை தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக உள்ளது!  கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் சுட்டிக்காட்டு

கைத்தொலைபேசி பாவனை என்பது தற்போது போதைப்பொருளை விட அதிக ஆபத்தானதாகமாறியுள்ளது எனத் தெரிவித்துள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிள்ளைகள் அதிகளவிற்கு கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால் மனநோயாளர்களாக ...

மேலும்..

பௌத்த பேரினவாத சக்திகளுக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சுகின்றார்! சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ பல்வேறுபட்ட சர்வதேச கோரங்களில், நான் 13 இற்கு அப்பாற் சென்று கொடுப்பேன் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி இருக்கின்றார். பொலிஸ் துறை என்பது ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு விடயம்.  ஆகவே நான் ரணில் ...

மேலும்..

13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்கவைக்கும் இலங்கை நகர்வுக்கு இந்தியா அனுமதியளிக்கக்கூடாது! நாடு கடந்த தமிழீழ அரசு மோடிக்குக் கடிதம்

13 ஆவது திருத்தம் மூலம் இலங்கை இந்தியாவை சிக்கவைக்கின்றது தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை இதன் மூலம் கட்டுப்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான சர்வதேச சர்வஜன ...

மேலும்..

போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரியின் மோட்டார் சைக்கிள் திருடி தீயிட்டு எரிப்பு!

தியத்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் உப பொலிஸ் பரிசோதகராகவும் தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரின் மோட்டார்  சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டு வேறு இடத்துக்குக் கொண்டு ...

மேலும்..

மலையக மக்களுக்குக் காணி உரிமத்தை வழங்கல் தொடர்பில் விசேட திட்டமிடல்கள் அமைச்சர் ஜீவன் தெரிவிப்பு

மலையக மக்களுக்கு எவ்வாறு காணி உரிமைகளை வழங்குவது என்பது குறித்த திட்டமிடல்கள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்தோடு மலையக மக்களை மீண்டும் ...

மேலும்..

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டதுக்கு அரச அதிகாரிகள் பங்களிப்பு அவசியம் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறைந்த ...

மேலும்..

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு தேசிய மட்டத்தில் ஏன் விலையை குறைக்கவில்லை?  அநுரகுமார கேள்வி

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கோதுமை மாவின் விலையை அரசாங்கம் ஏன் குறைக்கவில்லை. அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் ...

மேலும்..

வவுனியா நகர பகுதில் தீப்பற்றிய உணவகம்!

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று புதன்கிழமை இரவு 8.25 மணியளவில் திடீரேன தீப்பற்றியமையையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்று இரவு திடீரென தீப்பற்றி ...

மேலும்..

குருந்தூரில் வன்முறையை தூண்டியதற்கு பொலிஸாரும் தண்டிக்கப்படுதல் வேண்டும்! கஜேந்திரன் எம்.பி. காட்டம்

குருந்தூர் மலையில் வன்முறையைத் தூண்டியதற்காகப் பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போதே இவ்வாறு ...

மேலும்..