சிறப்புச் செய்திகள்

18,000 தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க விசேட குழு!  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

டெங்கு ஒழிப்புப் பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளில் சேவையில் உள்ள 18 ஆயிரம் தற்காலிக சேவையாளர்களுக்கு  நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்குச் செயற் குழு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான உத்தியை விரைவாக நடைமுறைப்படுத்த செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றலாமாம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது. இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள  அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு ...

மேலும்..

ஒருநாள் அடையாள அட்டை சேவை வடக்குக்கு வவுனியாவில் வேண்டும்! சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புக்கு வருகை தரும் வடக்கு  மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, சிரமங்களுக்குத் தீர்வாக வவுனியாவில் ஒரு நாள்  சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பிரிவு ஒன்றை ...

மேலும்..

களனிப் பாலத்தில் ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்; வரவேண்டும்! 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம் என்கிறார் பந்துல

களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் ஆணிகளை எவரும் திருடவில்லை. ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்கள் வருகை தர வேண்டும். நீர் குழாய்,பல வர்ண மின்குமிழ்கள் உட்பட 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்களே மாயமாகியுள்ளன. நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் பாதுகாப்பை ...

மேலும்..

காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் கோரிக்கை நியாயம்! ஏற்றுக்கொள்கிறார்  பவித்திரா

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் ...

மேலும்..

சக்விதி ரணசிங்கவும் மனைவியும் நீதிமன்றில் குற்றத்தை ஏற்றனர்!

  நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்ட மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் ...

மேலும்..

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கணக்காளராக ஜவாஹீர் பதவியேற்பு

  (சர்ஜுன் லாபீர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான யூ.எல்.ஜாவாஹிர் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 05 ஆம் குளனியை பிறப்பிடமாகவும், மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், இலங்கை கணக்காளர் சேவையில் 2008 ஆம் ஆண்டு ...

மேலும்..

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மன்னாரில் சிறப்புற நடந்தது!

  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

15 லட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் களணி பாலத்தில் திருடப்பட்டனவா? தயாசிறி கேள்வி

  களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டன எனக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர் - இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை ...

மேலும்..

மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்தது!

அநுராதபுரம் – புலங்குளம் பகுதியில் மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்துள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை மலசலகூட குழிக்குள் விழுந்து மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் கலயாய வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு ...

மேலும்..

யாழ். பொதுசன நூலகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்னர்

மேலும்..

இரணைமடு குடிநீர்த் திட்டத்தை தொடர்வதில் அரசியல் பிரச்சினை ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பாரிய அரசியல் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தைப் புனரமைத்து யாழ்ப்பாணம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு நீரை வழங்க நடவடிக்கை எடுத்தால் பல பிரச்சினைகள் ...

மேலும்..

சாணக்கியனைத் தாக்க முற்பட்ட இருவரைத் தாக்கிய மூவர் கைது

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 இற்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளனர் ...

மேலும்..

சுகாதாரத் துறைக்கு எதிராக பாரிய சதித்திட்டம் முன்னெடுப்பு! அமைச்சர் கெஹலிய குற்றச்சாட்டு

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'பேராதனை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. குறித்த யுவதிக்கு ...

மேலும்..